தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழா தான்.
சில நாட்களாகவே இவர் தன் சால்ட்&பெப்பர் லுக்கில் தான் நடித்து வருகிறார், அஜித்தை பழைய யங் லுக்கில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தற்போது அதற்கு நேரம் வந்துவிட்டது, கௌதம் இயக்கும் படத்தில் அஜித்தின் நியு லுக் வெளிவந்துள்ளது, இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது
0 comments:
Post a Comment