இந்திய சினிமாவே வியந்து பார்த்த திரைப்படம் கோச்சடையான். தற்போது இப்படத்தினால் மத்திய அரசின் ரிசர்வ் வங்கிக்கு தர்மசங்கடம் ஏற்ப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி தேர்வு நடைபெற்றது, இதில் பொது அறிவு பிரிவில் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு அதற்கு ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பட்டியலில் தேர்வு செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பல கல்வியாளர்கள் நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணிக்குப் இவ்வாறு சினிமாவில் இருந்து கேள்விகள் கேட்பதா? என்று கோபமடைந்தது மட்டும் இல்லாமல் இது அரசுத் தேர்வுக்கே ஒரு அவப்பெயர் என்று தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment