தற்போது இவர் ஒரு ஆங்கில படம் குறித்து கருத்து சொல்லியுள்ளார், இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான 'பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே' என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது.
இப்படத்தில் ட்ரைலரை பார்த்த இவர் ‘இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய
அளவில் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை
பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். இந்நிலையில் ஹிந்தியில் சொல்லவா
வேண்டும், தன் அளவுக்கடந்த கவர்ச்சியால் பெரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது இவர் ஒரு ஆங்கில படம் குறித்து கருத்து சொல்லியுள்ளார், இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான 'பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே' என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது.
இப்படத்தில் ட்ரைலரை பார்த்த இவர் ‘இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106760/#sthash.m9B4z7hZ.dpuf

0 comments:
Post a Comment