Wednesday, 25 December 2013

Tagged Under: ,

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

By: ram On: 21:59
  • Share The Gag



  • தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து

     இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.மேலும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார்.

    இது குறித்து தனுஷ் தனது டுவீட்டர் இணைய தளத்தில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏன் 12 வரை காத்திருக்க இங்கே நீங்க போகலாம். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மேரி கிறிஸ்துமஸ் என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இன்னும் 2 பாடல்கள் சேர்க்க வேண்டி உள்ளது. ஆடியோ வெளியீடு பிப்ரவரி 14-ல் ஜ்னவரி 1 -ல் டீசர் வெளியிடப்படுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

    0 comments:

    Post a Comment