அஜித்-விஜய் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்குவார்கள்.
அந்த வகையில் சென்ற வருடம் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஜி.கே.மீடியா வாங்கியது. படமும் மாபெரும் வெற்றியடைந்தது.
அதே போல் இந்த வருடம் கத்தி படத்தின் ஓவர்சிஸ் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனமே வாங்கியுள்ளது. ஆரம்பத்திற்கு கிடைத்த வெற்றி, கத்திக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment