
இந்நிலையில் அனுஷ்கா படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு கிளாஸ் எடுத்து வருகிறாராம். என்னது சூப்பர் ஸ்டாருக்கே கிளாஸா? என்று கோபப்பட வேண்டாம்.
இது யோகா கிளாஸ் தான், அதே சமயத்தில் ரஜினி ஆன்மிக மற்றும் தியானம் குறித்து பல தகவல்களை கூறுகிறாராம்.
கை போன போக்கிலே சில கிறுக்கல்கள்...!
Copyrights @ 2014, Back to Top
0 comments:
Post a Comment