சமந்தாவின் திரையுலக கிராஃப் நாளுக்கு நாள் மேலே சென்று கொண்டே போகிறது. விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இந்நிலையில் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.இப்படத்தில் நடித்த சதீஸ் அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு யார் போல் பெண் வேண்டும் என்று கேட்டதற்கு அவர் சமந்தா போல் இருந்தால் ஓகே என்று கூறினார்.
இதை தொடர்ந்து சமந்தா பேசுகையில் ‘சதீஸ் கவலைப்படாதே, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று விளையாட்டாக கூற அரங்கத்தில் கரகோஷம் அடங்க சில மணி நேரம் ஆனது.
0 comments:
Post a Comment