'நான்' படம் விஜய் ஆண்டனியை நல்ல ஹீரோவாக அடையாளம் காட்டியது. கடந்த வாரம் ரிலீஸ் ஆன 'சலீம்' படமும் விஜய் ஆண்டனிக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது.
இந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த மூன்று படங்களில் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கிறார். 'இந்தியா- பாகிஸ்தான்' , 'சைத்தான்', 'சலீம் பார்ட்- 2' ஆகிய மூன்று படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளன.
'இந்தியா - பாகிஸ்தான்' படம் பாதி முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு வேலைகளை ம்முடிக்கிவிட்டு, விரைவில் முடிக்க இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25 இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'சைத்தான்', 'சலீம் பார்ட் - 2' ஆகிய இரு படங்களில் நடிக்க இருக்கிறார்.

0 comments:
Post a Comment