படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் கமல். தற்போது இவர் விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களை முடித்து பாபநாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதில் பயன்படுத்திய மேக்கப் நிபுணர்கள் எல்லாம் கொரியா, தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களாம்.
0 comments:
Post a Comment