Monday, 16 December 2013

Tagged Under: , , , ,

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்!

By: ram On: 00:36
  • Share The Gag


  • உலகின் மிகப் பெரிய மம்மி கண்காட்சி லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன.

    கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிக்கள் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கண்காட்சியில் மொத்தம் 140 மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன,இம்மம்மிக்கள் 7 நாடுகளிலுள்ள 20 அரும்பொருள்காட்சியகங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.

    விஞ்ஞானிகள் முதல் முறையாக மம்மியில் டி.என்.ஏ ஆய்வு மற்றும் ஸ்கேனிங் செய்து அவை எவ்வகை திரவங்களால் உடல் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது எனும் கடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் அந்த குறிப்பிட்ட மம்மியின் வயது மற்றும் இறப்பிற்கான காரணம் பற்றி அறியலாம்.

    மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்

    * ஒரு இறந்த உடல் பாடம் (மம்மி) செய்யப்பட்டால் அதன் பிறகு அந்த உடல் அழுகுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக மம்மி என்பது ஒரு இறந்த உடல் சில வகை இரசாயனப் பொருட்களால் அல்லது சுற்றுப்புற சூழ்நிலையால் (குளிர், வரண்ட காற்று) கெடாமல் பாதுகாப்பதாகும்.

    * பண்டைய புகழ்மிக்க எகிப்து மம்மி துணிகளால் கட்டப்பட்டு இருக்கும்.

    * எகிப்து மக்கள் ஒரு ஊக்கைக் கொண்டு இறந்த உடலின் மூளையை அந்த உடலின் மூக்கின் வழியாக எடுப்பர். எடுக்கப்பட்ட மூ

    0 comments:

    Post a Comment