Saturday, 2 November 2013

Tagged Under:

பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு!

By: ram On: 19:26
  • Share The Gag
  • நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


    nov 2 - vazhikatti HDFC_Bank_


    பணி:

    01. Sales Manager

    02. Credit Manager

    03. Location manager

    04. Retail Assets

    05. Asset Desk Manager

    06. Collection Manager

    07. Relationship Manager

    08. Cross Sell Manager

    09. Sales Quality Manager

    10. Risk Analyst

    கல்வித்தகுதி:

    பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.


    விண்ணப்பிக்கும் முறை:

     விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


    மேலும் முழுமையான விவரங்கள் அறிய
    http://www.hdfcbank.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    0 comments:

    Post a Comment