...
Monday, 24 October 2016
Tuesday, 4 October 2016
கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!
By:
ram
On: 19:49
வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.
இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.
வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.
பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.
பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.
புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.
இது போல் வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?
* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
சசாங்காசனம்!
By:
ram
On: 19:44
விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் நிமிர்ந்து இயல்பான சுவாசத்தில் மெதுவாக உடலை முன் புறமாக குனியவும். உங்கள் தலை படத்தில் உள்ளபடி கால்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
கைகள் இரண்டையும் பின்புறமாக கொண்டு சென்று கால் பாதத்தின் பின்புறத்தை தொடவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்:
முதுகுத்தண்டுக்கு மேலும் புதிய ரத்தம் கிடைக்க வழி செய்கிறது. நரம்பு மண்டலத்திற்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது. தைராய்டு, மூலம், ஜலதோஷம், சைனஸ் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்குகிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய் மற்றும் மனநோய் தீருகிறது.
Sunday, 9 November 2014
ரசிகர்கள் கேள்வி கோகோ கோலா முதல் தன் எதிரிகள் வரை விஜய்யின் அதிரடி பதில்கள்! முழு விவரம்
By:
ram
On: 18:31
கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய் இன்று டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர்.
இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக...
கேள்வி: உங்களை ரோல் மாடலாக கொண்டு பல இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை போல் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்?
பதில் : உழைத்திடு, உயர்ந்திடு உன்னால் முடியும்
கேள்வி : உங்கள் ரசிகர்கள் பற்றி கூறுங்கள்?
பதில் : வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள் ...நடிகன் ரசிகன் தாண்டிய உறவு எங்களுடயது...
கேள்வி : சமீபத்தில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது?
பதில் : ஜிகர்தண்டா, த்ரிஷ்யம்(மலையாளம்)
கேள்வி : எந்தவொரு கஷ்டமான தருணங்களையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
பதில் : அமைதியாக இருந்தாலே போதும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான அனைத்து கிடைத்து விட்டது அடுத்து என்ன?
பதில்: ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கும் நேரம், என் அன்பை...கண்டிப்பாக கொடுப்பேன்.
கேள்வி: உங்களுக்கு நிறைய எதிரிகள் உள்ளார்களே?
பதில்: என் எதிரிகளையும் நான் நேசிப்பேன்
கேள்வி: புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு தரமாட்டீங்களா?
பதில்: இதுவரை நான் நடித்த 58 படத்தில் 28 படம் புதுமுக இயக்குனர்கள் தான். ஓகேவாண்ணா..
கேள்வி: நாம் பயப்புடுகிறோமா? அல்லது பதுங்குகிறோமோ?
பதில்: இரண்டும் இல்லை அனுபவங்களை தேடுகிறோம்.
கேள்வி: உங்களையே சமீப காலமாக சர்ச்சைகள் குறி வைக்கின்றன ஏன்?
பதில்: என் மனதை பாதிப்பதில்லை, ஆனால் இப்படங்களில் என்னுடன் பணியாற்றும் தொழிலாளர்களை நினைத்து வருத்தப்படுவேன். அவர்கள் உழைப்பை சுரண்டுகிறார்களே என்று.
கேள்வி: இன்னும் 10 வருஷம் கழிச்சு எந்த இடத்தில் இருப்பீங்க?
பதில்: என் கடமையை செய்கிறேன்...வேறு எந்த ப்ளானும் இல்லை.
கேள்வி: நீங்களே கோல விளம்பரத்தில் நடித்துவிட்டு, படத்தில் அதை தடை செய்ய சொல்லி வசனம் பேசுனீங்களே?
பதில்: நான் மட்டும் இல்லை இந்தியாவில் மிகப்பெரிய பிரபலங்களான அமீர் கான், சச்சினே நடித்தார்கள். கத்தி படத்திற்கு பிறகு இனி இது போன்ற விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை. என் தவறை நானே திருத்தி கொள்வேன்.
கேள்வி: உங்களுக்கு இளைய தளபதி பட்டம் வேண்டுமா? சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமா?
பதில்: உங்கள் அன்பு மட்டும் போதும், எந்த பட்டமும் வேண்டாம்.
கேள்வி: கத்தி படம் பற்றி கூறுங்கள்?
பதில்: படம் வராதுன்னு சொன்னாங்க, தியேட்டல் ஜன்னல உடைச்சாங்க, 12 மணி வரைக்கும் டிக்கெட் ஓபன் ஆகல. ஆனால், எண்ணி 12வது நாள் படம் ரூ 100 கோடி வசூல்ன்னு சொல்றாங்க
இவ்வாறு ரசிகர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து விட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Friday, 7 November 2014
கவுண்டமணி கையில் அடி வாங்க வேண்டும்! சித்தார்த் ஓபன் டாக்
By:
ram
On: 22:01
ஜிகர்தண்டா வெற்றி சித்தார்த்தை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இவரது நடிப்பில் காவியத்தலைவன் இந்த வாரம் ரிலிஸ் ஆகவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக உள்ள இவரிடம் ’நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ‘ஒரு நாளாவது செந்திலாக மாறி, கவுண்டமணி சார் கையில் அடி வாங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

என்னை அறிந்தால் படத்தின் டைட்டில் மிகவும் பிடித்துள்ளது - சிம்பு!
By:
ram
On: 21:37
சிம்பு தற்போது முன்பு போல் தான் இல்லை, எந்த ஈகோவும் இல்லாமல் அனைவருடனும் நட்பாக பழகி வருகிறார். யாருக்கும் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, சக நடிகர்கள் படம் ரிலிஸ் என்றாலும் சரி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களை சொல்லிவிடுவார்.
அந்த வகையில் இன்று உலக நாயகன், அனுஷ்கா, வெங்கட் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல், என்னை அறிந்தால் படத்தின் டைட்டில் மிகவும் பிடித்துள்ளது, அஜித் மற்றும் கௌதம் மேனனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

தன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்!
By:
ram
On: 21:24
அஜித் எப்போதும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். அடுத்தவர்களுக்கே அப்படியென்றால் தன் மகளுக்கு சொல்லவா வேண்டும்.
சமீபத்தில் மகள் அனோஷ்கா பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு நேராகவே சென்று ஆசிரியர்கள் மட்டுமின்றி தன் மகளுக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
கையில் ஒரு கேமராவுடன் வந்த அவர் பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவப்புதல்வன்! உலக நாயகன் ஸ்பெஷல்(
By:
ram
On: 18:55
செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடனே அதை எப்படி கையாள்வது என்று யாருக்கும் தெரியவில்லை, அதனால் 21ம் நூற்றாண்டுகளுக்கு முன் மக்களின் குறை தீர்க்க கடவுள் இறை தூதுவனை மண்ணிற்கு அனுப்பியது போல், செல்லுலாய்ட் உலகத்தை ஆட்சி செய்ய கலையுலக கடவுளாக பரமகுடியில் பிறந்தார் இந்த கலைஞானி.
குழந்தை மனம் மாறாமல், கொஞ்சும் தமிழுடன் களத்தூர் கண்ணமாவில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி மார்பில் தூங்கி சரோஜாதேவி மடியில் விழித்து எழுந்த தவப்புதல்வன் நீ. உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை.
தமிழ் சினிமாவின் ஐன்ஸ்டின், கிராகம்பெல், நியுட்டன் எல்லாமே நீ தான். ஆம் இந்திய சினிமாவே டெக்னாலஜி என்ற வார்த்தையை டிஸ்னரியில் தேடிக்கொண்டிருந்த நேரம், எளிதாக நீ வந்து உன் பத்து விரல்களிலும் பத்து விதமான டெக்னாலஜிகளை பாய்ச்சினாய் தமிழ் சினிமாவில்.
உலக சினிமாவே பேசத்தொடங்கிய காலத்தில் பேசாமலேயே பேசும் படம் எடுத்து உன்னை பற்றி புறம் பேசியவர்களை பேச விடாமல் செய்தாய். மாயஜாலம் என்றால் புராணகதைகளில் படித்து வந்த நேரம் முதன் முதலாக கிராபிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தை இந்திய திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திவைத்த குரு நீ.
அதே சமயம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக தொன்று தொட்டு நிற்கும் செண்டிமெண்டுகளை வன்முறையாக அறுவடை செய்தாய். ஆனால் அன்பு தான் சிறந்தது என அன்பே சிவமாக மாறினாய். ஹே ராம் நீ நல்ல நடிகன் தான்யா.
உன் இமையில் சிக்கிய சிவப்பு ரோஜாக்கள் பற்றி எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களை இமை மூடாமல் பார்க்க வைக்கிறது உன் சாதனைகள். இந்திய சினிமாவே எதிர்ப்பார்ப்பது உங்களுக்கு எப்போது ஆஸ்கர் கிடைக்கும் என்று. ஆனால் நாங்கள் காத்திருப்பது ஆஸ்கருக்கு எப்போது கமல்ஹாசன் விருது கிடைக்கும் என்று.
நீங்கள் கடவுளா? மிருகமா? என்று தெரியாது ஆனால் தமிழ் சினிமாவை எப்போதும் நீங்கள் ஆளவந்தவர் என்று மட்டும் தெரியும். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று தெரியாது ஆனால் உலகமே வியந்து நோக்கும் ஈடு இணையில்லா நாயகன் என்று தெரியும்.
நீ வாங்கிய விருதுகளை எண்ணி முடிக்க உலகத்தை சுற்றி வரும் நேரம் ஆகும், அதேசமயம் நீ ஏற்ற கதாபாத்திரங்களை எண்ண ஆரம்பித்தால் அந்த உலகமே தலை சுற்றி கீழே விழுந்து விடும்.
களத்தூர் கண்ணாமாவில் பாலகனாக அறிமுகமான நீ உன் 16 வயதினேலே பல சவால்களை கடந்து கலைஞனாக மட்டுமின்றி தமிழ் மக்கள் மனதில் புன்னகை மன்னனாக வலம் வந்தவர் நீங்கள். உன்னை போல் ஒருவன் இந்த பூமியில் பிறக்க போவது இல்லை, உன் விஸ்வரூபத்தை வெல்ல போவதும் இல்லை.
இந்திய சினிமாவிலேயே ஏன்? உலக சினிமாவிலேயே திரைத்துறையில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நடித்து அதில் வெற்றி பவனி வரும் ஒரே கலைஞன் நீ மட்டும் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என சினிமாவில் நீ பேசாத மொழிகளே இல்லை.
உங்களை வாழ்த்துவதற்கு நாங்கள் தசவதாரம் எடுத்தால் தான் முடியும், ஆனால் அதற்குள் நீங்கள் 100 அவதாரத்தை எடுத்து விடுவிற்களே. அதனால் தற்போது சொல்லி கொள்கிறோம் ‘உலகம் வியக்கும் உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Wednesday, 5 November 2014
என்னை அறிந்தால் பாடல் வெளியீட்டுக்கு அஜித் தரிசனம் ?
By:
ram
On: 22:01
தல ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் செம்ம குஷியில் மிதந்தனர்.
என்னை அறிந்தால் படத்தின் விதவிதமான போஸ்டர் மற்றும் நீண்ட நாள் பிறகு வெளியான படத்தின் தலைப்பு என்று போன வாரம் படத்தை பற்றி முக்கியமான விஷயங்களை என்ன அறிந்தால் டீம் வெளியிட்டனர்.
இந்நிலையில் படத்தை வேகமாக முடித்து கிறிஸ்துமஸ் அல்லது ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருகிறது படக்குழு.என்னை அறிந்தால் படத்தின் டீசர் நவம்பர் 25ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. படத்தின் பாடல் வெளியிடு டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு விழாவாக நடத்தலாமா என்று கௌதம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறது .
ஆனால் பாடல் வெளியிடுக்கு தல தரிசனம் கொடுக்க மாட்டார் என்றவுடன் பல யோசனைக்கு பிறகு ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைத்து விடலாம் என்று முடிவுக்கு வந்தனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு கௌதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் பாடல் உருவாகியுள்ளதால் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

தனுஷ் கலக்கும் டங்கமாரி
By:
ram
On: 20:05
தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .
அனேகன் படத்தில் ஒரு கேரக்டர் வட சென்னை சுற்றி உள்ளதால் இப்படத்தில் மெர்சலாயிட்டேன் பாடல் மாதிரி ஒரு பாடல் உள்ளதாம்.
இப்பாடலில் பக்கா லோக்கல் வார்த்தைகள் சேர்க்கபட்டுள்ளது. உதாரணத்துக்கு டங்கமாரி என்று தொடங்கும் அந்த பாடலில் சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி என்ற பக்கா லோக்கல் வார்த்தைகள் உள்ளது.
தனுஷ் இந்த பாடலில் செம்ம குத்து டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.

அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்
By:
ram
On: 19:17
நடிகர் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் - அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.
அந்த வகையில் அஜித் போல் சால்ட் ன் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார் விவேக் நேற்று இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு "7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்! சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.

ஹாப்பி நியூ இயர் படத்தை கழுவி ஊத்திய அமிதாப் பச்சன் மனைவி
By:
ram
On: 17:30
கடந்த தீபவளியன்று உலகம் முழுவதும் வெளியான ஷாருக்கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மனைவி ஜெய பச்சன் ஹாப்பி நியூ இயர் ஒரு கேவலமான படம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெயா பச்சன், சமீபத்திய சினிமாக்களில் இலக்கியங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளன என கூறினார். தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் படம் பற்றி பேசிய அவர், சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான படம் என்றால் அது ஹேப்பி நியூ இயர் படம் தான்.
ஒரு பெரிய நடிகர், கேமிரா முன்னால் ரொம்பவே முட்டாளாக நடந்து கொண்டுள்ளார். இன்றைய சினிமாக்கள் இப்படி சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் தான் எந்த படத்தில் நான் நடிப்பதில்லை என தன் மனதில் பட்டதை பொது மேடையிலே கூறினார்.

வை ராஜா வை படத்தில் தனுஷ்!
By:
ram
On: 08:54
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை’. யுவன் இசையில் சமீபத்தில் தனுஷ் பாடல் எழுத அப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.
டாப்ஸி , டேனியல் பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
'' ’வை ராஜா வை’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷூக்கு நன்றி . இந்தக் காட்சியைப் படமாக்கும் போது கண்டிப்பாக உற்சாகமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுக்குமாம் லிங்கா படம்..!
By:
ram
On: 08:14
ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. உடனடியாக இதனை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்களில் ரசிகர்கள் பரப்பினர். 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர் இதனை பார்த்தனர். மேலும் இது பரவி வருகிறது.
டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று பாலத்தின் மேல் கம்பீரமாக நிற்பது போன்றும் தோன்றும் டிரெய்லரில் ரஜினி இருந்தார்.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கதக்கவையாக இருந்தன என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ‘லிங்கா’ படத்தை டிசம்பர் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் டப்பிங் ரீ-ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் அதற்குள் முடியுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பணிகள் முடியாவிட்டால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.
படத்தில் பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதை படமாக்குவதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு சென்றுள்ளனர். 'லிங்கா' படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தையும் இப்போதைய காலகட்டத்தையும் உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினி வேட்டி சட்டையிலும் இப்போதைய ரஜினி மாடர்ன் டிரெஸ்ஸிலும் வருகின்றனர். இதில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார்.
பெரியாறு அணையைபோல் ஏரி தகராறை மையமாக வைத்து இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குனரால் எடுக்கப்பட்டு சர்ச்சைகளை கிளப்பிய 'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுப்பதுபோல் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் பேச்சு நிலவுகிறது.

நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகி தங்கை
By:
ram
On: 08:02
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா.
தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
இவருக்கு உடன்பிறந்த தங்கைகள் இல்லாவிட்டாலும் பரிணிதி சோப்ரா, மீரா சோப்ரா (நிலா) என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு தங்கையான மன்னாரா ஸ்சித் படம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார்.
இம்மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக மன்னாரா நிர்வாண போஸ் படங்கள் தந்து பரபரப்பை வெளியிட்டார்.

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!
By:
ram
On: 01:03
மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.
வெளி மூலம்:
முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.
வாந்தி உண்டாக்க:
சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!
By:
ram
On: 01:03
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.
இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.
இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
Tuesday, 4 November 2014
நீ தாண்டா சூப்பர் மேன்!
By:
ram
On: 22:05
1) வீதியில் எச்சில் துப்பாதவன் ..
2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்
3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன்
4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன்
5) தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செல்லுபவன்
6) ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன்
7) பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்
8) மூடநம்பிகையை நம்பாதவன்
9) பந்தா லொள்ளு செய்யாதவன்
10) குடியால் குடியை அழிக்காதவன்..

Subscribe to:
Comments (Atom)