
அவர் சிறப்பாக விளையாடியும், நடுவர்களின் தீர்ப்பினால் தோல்வி அடைந்ததாக சர்ச்சை வெடித்தது. இதுபற்றி இந்திய குழுவினர் மேல்முறையீடு செய்தும், நிராகரிக்கப்பட்டது.
இதனால், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் மாட்டப்பட்டபோது கழுத்தில் அணிந்து கொள்ள சரிதா தேவி மறுத்துவிட்டு கதறி அழுதார். பிறகு பதக்கத்தை அவர் கண்ணீர் மல்க கைகளில் வாங்கிக்கொண்டார்
0 comments:
Post a Comment