Monday, 23 December 2013

Tagged Under:

எட்டு வடிவ நடைபயிற்சி செய்யும்முறை?

By: ram On: 04:46
  • Share The Gag



  •  ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில் கிழக்குமேற்காக 10 அடி விட்டு கோடு வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்குநோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும். 15 நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கபட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.


    பயன்கள் பல...

    இளமையாக இருக்கலாம் ...


    சர்க்கரை நோய் குறையும்.


    தலைவலி, மலச்சிக்கல் தீரும்


    சளியிலிருந்து விடுதலை


    கண்பார்வை அதிகரிக்கும்


    செவிகள் நன்றாக கேட்கும்


    இரத்த அழுத்தம் குறையும்...இன்னும் நிறைய இருக்கிறது.

    0 comments:

    Post a Comment