Sunday, 24 November 2013

Tagged Under: , ,

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக !

By: ram On: 09:17
  • Share The Gag
  • இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.

    ■அருணாசலப் பிரதேசம் - AR

    ■அஸ்ஸாம் - AS

    ■ஆந்திரப் பிரதேசம் - AP

    ■பீகார் - BR

    ■கோவா - GA

    ■குஜராத் - GJ

    ■ஹரியானா - HR

    ■இமாசலப் பிரதேசம் - HP

    ■கர்நாடகம் - KA

    ■கேரளம் - KL

    ■மத்தியப் பிரதேசம் - MP

    ■மகாராஷ்டிரம் - MH

    ■மணிப்பூர் - MN

    ■மேகாலயா - ML

    ■மிசோரம் - MZ

    ■நாகலாந்து - NL

    ■ஒரிசா - OR

    ■பஞ்சாப் - PB

    ■ராஜஸ்தான் - RJ

    ■சிக்கிம் - SK

    ■தமிழ்நாடு - TN

    ■திரிபுரா - TR

    ■உத்திர பிரதேசம் - UP

    ■மேற்கு வங்காளம் - WB

    ■அந்தமான்-நிகோபார் - AN

    ■சண்டிகர் - CH

    ■தாத்ரா நாகர்ஹவேலி - DN

    ■டாமன் - டையூ - DD

    ■தில்லி - DL

    ■இலட்சத் தீவுகள் - LD

    ■பாண்டிச்சேரி - PY.

    0 comments:

    Post a Comment