Tuesday, 12 November 2013

Tagged Under: ,

கேள்விப்பட்ட தகவல்!

By: ram On: 17:11
  • Share The Gag

  • 1) மனித கண்கள் ஒரு டிஜிட்டல் கேமிராவாக இருந்தால் அது 576 மெகா பிக்சலுக்கும் அதிகமாக செயல்படும்!.

    2)கொட்டாவி வரும்போது நாக்க தொட்டிங்கன்னா கொட்டாவி சட்டுன்னு நின்னுரும்!!

    3) பிரபல பொழுதுபோக்கு தளமான டிஸ்னிலாண்ட் 17 நாடுகளை விடப் பெரியது!
    ...
    4) பேஸ்புக்க விட ட்விட்டர் பக்கம் எடுத்துக்கொள்ளும் டேட்டா யூஸ்சேஜ் அளவு குறைவு

    5) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!

    6) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற இடங்களிலிருந்து மூளைக்கும் செல்லும் கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில் அனுப்படுகின்றன!.

    7) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி!! டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு

    0 comments:

    Post a Comment