Wednesday, 25 September 2013

Tagged Under: , ,

இந்திய சந்தையில் அமேசான் Kindle Fire HD 7 விலை குறைவு!

By: ram On: 07:44
  • Share The Gag





  • இந்திய சந்தையில் 7 அங்குல variant கொண்ட அமேசான் Kindle Fire HD 7 டேப்லெட் விலை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.11,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999 ஆகும்.


    அமேசான் Kindle Fire HD 7 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்பொழுது 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.18,999 ஆக இருந்தது. இந்த டேப்லெட் Amazon.in கிடைக்கின்றன.



    அமேசான் Kindle Fire HD 7 அம்சங்கள்:


    1280x800 பிக்சல் காட்சி தீர்மானம்,
    1.2GHz dual-core புரோஸசர் மூலம் இயக்கப்படுகின்றது,
    இமேஜினேஷன் SGX540 GPU,
    395 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,
    11 மணி வரை தாங்கக்கூடிய 4400mAh பேட்டரி உள்ளது,
    1GB ரேம்,
    dual-band Wi-Fi,
    டால்பி ஆடியோ கொண்ட டூயல் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள்,
    முன் எதிர்கொள்ளும் HD கேமரா,
    ப்ளூடூத் 3.0 உள்ளது,
    ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கும். 

    0 comments:

    Post a Comment