Wednesday, 29 May 2013

Tagged Under:

BE., படிப்பு ஆன்லைனில் வழங்குகிறது - அண்ணா பல்கலைகழகம்!

By: ram On: 10:58
  • Share The Gag








  •                          இப்போதெல்லாம் பட்டபடிப்புகள் ஆன்லைனில் வந்தாகிவிட்டது. எந்த டிகிரி வேண்டுமானாலும் ஆன்லைனில் கற்கலாம். 




                            என்றாலும் மருத்துவ மற்றும் பொறியாளர் படிப்பு மட்டும் இந்த ஆன்லைனில் குதிரை கொம்பாக இருந்த கல்வியாகவே இருந்தது. 




                          இந்நிலையில் இப்போது இன்ஜியரிங் கல்வியையும் ஆன்லைனில் படிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.! 








                       அதுவும் பிளஸ் 2 முடித்த எவரும் இப்போது கூட ஆன் லைனில் இந்த பட்ட படிப்பை தொடரலாம். இது ஒரு ஹேப்பி நியூஸ் தானே





    BE Engineering Degrees NOW available ONLINE through Anna University:-



                         There’s good news for working professionals and those who missed out on an opportunity to do engineering. Anna University plans to offer open learning, allowing working professionals or those who have passed their higher secondary (class 12) to do an engineering course online and get a degree.


    0 comments:

    Post a Comment