Friday 26 September 2014

Tagged Under:

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் உணவுகள்...தேடித்தொகுத்தவை..!

By: ram On: 09:45
  • Share The Gag
  • சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:

    இயற்கையில் நமக்கு சர்க்கரையை கட்டுப்படுத்த பல காய் கறிகள் உள்ளன
    * வாழை பூ, வாழை பிஞ்சு, வாழை தண்டு :
    வாழையில் தான்  எத்தனை நல்ல விஷயங்கள்!
    வாழை தண்டில் உள்ள நார் சத்து உடல் பருமனை குறைப்பது மட்டும் அல்லாமல் தேவை இல்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது.
    * சாம்பல் பூசணி
    *முட்டைக்கோஸ்
    *காலிஃபிளவர்
    *கத்தரிப்பிஞ்சு
    *வெண்டைக்காய்
    *முருங்கைக்காய்
    * புடலங்காய்
    * பாகற்காய்
    * சுண்டைக்காய்
    * கோவைக்காய்
    * பீர்க்கம்பிஞ்சு
    * அவரைப்பஞ்சு

    சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:

    *முருங்கை கீரை
    *அகத்திக் கீரை
    *பொன்னாங்கண்ணிக் கீரை
    *சிறுகீரை
    *அரைக்கீரை
    *வல்லாரை கீரை
    *தூதுவளை கீரை
    *முசுமுசுக்கைகீரை
    *துத்தி கீரை
    *மணத்தக்காளி கீரை
    *வெந்தயக் கீரை
    *கொத்தமல்லி கீரை
    *கறிவேப்பிலை
    *சிறு குறிஞ்சான் கீரை
    *புதினா கீரை

    சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:

    *விளாம்பழம் -50கிராம்
    *அத்திப்பழம்
    *பேரீத்தம்பழம்-3
    *நெல்லிக்காய்
    *நாவல்பழம்
    *மலைவாழை
    *அன்னாசி-40கிராம்
    *மாதுளை-90கிராம்
    *எலுமிச்சை 1/2
    *ஆப்பிள் 75கிராம்
    *பப்பாளி-75கிராம்
    *கொய்யா-75கிராம்
    *திராட்சை-100கிராம்
    *இலந்தைபழம்-50கிராம்
    *சீத்தாப்பழம்-50கிராம்

    தவிர்க்க வேண்டியவைகள்:

    *சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
    - சாக்லேட் கெடுதல் என்றாலும், கருப்பு சாக்லேட் அளவாக வாரம் ஒரு முறை சாப்பிட்டால் உடம்பிர்க்கு தீங்கு எதுவும் இல்லை.
    *உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
    *மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்
    - முக்கனிகளின் மா மற்றும் பலாவில் அதிக சர்க்கரை உள்ளது.
    *அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
    - குறிப்பாக சோடா,பெப்சி,கோக கொலாவில் தேவை இல்லாத சர்க்கரை அதிகமாக சேர்க்க படுகின்றது.
    *வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

    0 comments:

    Post a Comment