Monday 20 October 2014

Tagged Under: ,

மௌனகுரு ரீமேக்கில் சோனாக்‌ஷி சின்ஹாவா?

By: ram On: 11:53
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக கருதப்பட்ட படம் மௌனகுரு. இப்படத்தை அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்க, அருள் நிதி-இனியா நடித்திருந்தனர்.

    தற்போது இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். வெற்றிப்பட இயக்குனர் முருகதாஸ் இயக்க, சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளார்.

    படத்தின் ருசிகர தகவல் என்னவென்றால் அருள் நிதி நடித்த கதாபாத்திரத்தில் தான் சோனாக்‌ஷி நடிக்கவுள்ளாராம். முருகதாஸ் என்றாலே வித்தியாசம் தானே, அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

    0 comments:

    Post a Comment