Monday 22 September 2014

Tagged Under: ,

கமலால் வருத்தமடைந்த அர்னால்ட்!

By: ram On: 16:55
  • Share The Gag
  • உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்றார் போல் உலகம் போற்றும் நடிகராகிவிட்டார் கமல். சமீபத்தில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அர்னால்டை நடிகர் சூர்யா மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை நேரில் சென்று சந்தித்தனர்.

    இந்நிலையில் அவர் கமல்ஹாசனை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் அந்த நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் பார்க்க முடியாமல் போனதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் அர்னால்ட் கொஞ்சம் மனவருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    1 comments:

    1. அர்னால்டை போய் பாக்கிறவன் சாதா ஸ்டார்!!!
      அர்னால்டே நேரில் பார்க்கனும்ன்னு ஆசை பட்டவர் நம் உலகநாயகன் மட்டுமே!!!

      ReplyDelete