Saturday, 4 October 2014

போதையில் உளறிய ஸ்ரீ திவ்யா! வியப்பில் ஆழ்த்தினார்...!

By: ram On: 00:52
  • Share The Gag
  • ஸ்ரீ திவ்யா தான் தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஜீவா.

    இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் படக்குழுவினர்களான விஷ்ணு, ஸ்ரீ தேவி, சுசீந்திரன், விஷால் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதில் தொகுப்பாளர் ஒரு போட்டி ஒன்றை ஸ்ரீ திவ்யாவிற்கு வைத்தார். இதில் தண்ணியடித்து உளறுவது போல் அந்த போட்டி இருந்தது.

    ஆரம்பத்தில் மிகவும் வெட்கப்பட்ட ஸ்ரீ திவ்யா, நிகழ்ச்சி போக, போக நிஜமாகவே தண்ணியடித்தது போல் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.