Friday, 3 October 2014

இசையமைப்பாளரானார் ஹிப்-ஆப் தமிழன்!

தமிழ் மக்களுக்கு ராப், ஆல்பம் எல்லாம் புதியது. ஆனால் இதில் தமிழ் வார்த்தைகளை கோர்த்து அனைவருக்கும் புரியும் வகையில் பாடி கலக்கி கொண்டிருப்பவர் ஹிப்-ஆப் தமிழன் ஆதி.

இவர் இதுவரை அனிருத்தின் இசையில் மட்டும் பாடி வந்தார். தற்போது தனியாக ஒரு படத்திற்கு இசையமைக்க ரெடியாகி விட்டார்.

கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர் ரவி 'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்க, ஆதி இசையமைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment