Friday, 3 October 2014

பிரம்மாண்டமாக வெளியாகும் யாவும் வசப்பபடும்

மண் என்ற திரைப்படத்திற்கு பிறகு ஈழத்து கலைஞன் புதியவன் ராசைய்யா இயக்கி வரும் திரைப்படம் யாவும் வசப்படும்.

பிரித்தானியாவில் வசித்து வரும் புதியவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் 10ம் தேதி தமிழ்நாட்டில் திரையிடப்படவுள்ளது. முழுக்க முழுக்க லண்டனில் தயாராகி இருக்கும் இத்திரைப்படம் இலங்கை, இந்தியா, ஐரோப்பா நாடுகளில் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தில் நடித்தவர்களை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. நாயகனாக பாலா நடிக்க நாயகியாக தில்மிகா நடித்துள்ளார். இணைக் கதாநாயகனாக விஜித்தும், வில்லனாக பொபியும், கதாநாயகியின் அப்பாவாக ரமேஷீம் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment