Sunday, 21 September 2014

விஷால் நடிக்கும் ஆம்பள படத்தின் கதை லீக் ஆனது?


பூஜை படம் முடிவதற்குள் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா முதன் முறையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஷாலுக்கு மூன்று அத்தைகளாம், அந்த அத்தைகள் தங்கள் மகளை எப்படியாவது விஷாலுக்கும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று போட்டி போடுகின்றனர்.

இதில் கிளைமேக்ஸில் விஷால் யாரை கரம் பிடிக்கிறார் என்பதை தன் வழக்கமான நகைச்சுவை பாணியிலேயே சுந்தர்.சி திரைக்கதை அமைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment