Wednesday, 5 November 2014

அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்

நடிகர் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் - அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.

அந்த வகையில் அஜித் போல் சால்ட் ன் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார் விவேக் நேற்று இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு "7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்! சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.

No comments:

Post a Comment