Friday, 7 November 2014

கவுண்டமணி கையில் அடி வாங்க வேண்டும்! சித்தார்த் ஓபன் டாக்

ஜிகர்தண்டா வெற்றி சித்தார்த்தை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இவரது நடிப்பில் காவியத்தலைவன் இந்த வாரம் ரிலிஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக உள்ள இவரிடம் ’நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ‘ஒரு நாளாவது செந்திலாக மாறி, கவுண்டமணி சார் கையில் அடி வாங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment