Monday, 13 October 2014

அதிர்ச்சியில் பூஜை படக்குழு!

பூஜை படம் இந்த தீபாவளிக்கு கத்தி படத்திற்கு போட்டியாக வரவிருக்கிறது. கத்தி படத்திற்கு நேற்று நடந்த சென்ஸாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து பூஜை படமும் சென்ஸார் சென்றது. எப்போதும் ஹரி படம் என்றாலே குடும்பமாக சென்று பார்க்கலாம் என்று ஒரு கருத்து மக்களிடையே உள்ளது.

ஆனால், பூஜை படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைக்க, படக்குழு முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment