Sunday, 12 October 2014

வீரம் படத்தின் சாதனையை முறியடித்த கத்தி!

கடந்த பொங்கல் அன்று அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் கோயமுத்தூரில் மட்டும் 75 திரையரங்குகளில் வெளிவந்தது.

இதுநாள் வரை இப்படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்காமல் இருந்தது. இந்நிலையில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது.

இப்படம் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 90 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இதன் மூலம் வீரம் படத்தின் சாதனையை கத்தி முறியடித்துள்ளது.

No comments:

Post a Comment