Wednesday, 1 October 2014

ஹிரித்திக் ரோஷன் விட்ட சர்ச்சையான சவாலை முறியடித்தார் அமீர் கான்!

பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் ஹிரித்திக் ரோஷன் மற்றும் அமீர் கான். சமீபத்தில் ஹிரித்திக் தன் டுவிட்டர் பக்கத்தில், அமீர் கானிடம் ‘ நீங்கள் பி.கே படத்தில் வைத்திருக்கும் ட்ரான்ஸ்சிஸ்ட்ரை கீழே வைப்பீர்களா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவரும் 'ஏன் முடியாது இதோ செய்கிறேன்' என்று செய்து முடித்து விட்டார். யாரும் பயப்பட வேண்டாம். இந்த முறை ஆடைகள் அணிந்திருந்தார் அமீர் கான்.

இந்த ஜாலி வீடியோ பேஸ்புக், டுவிட்டர், யு-டியுப் என வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment