Saturday, 11 October 2014

முன்னணி நடிகையை கோபப்படுத்திய ராம்கேபால் வர்மாவின் படம்?

சர்ச்சை இயக்குனர் என்றால் சிறு குழந்தையும் சொல்லிவிடும் அது ராம்கோபால் வர்மா என்று, அந்த வகையில் சிறுவர்களின் காம எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அவர் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் தான் ஸ்ரீதேவி.

இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, தன் பெயரை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வக்கில் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் ராம்கேபால் வர்மா இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment