Monday, 20 October 2014

கத்தி வரவில்லையா? அதிர்ச்சி தகவல்

கத்தி படம் தீபாவளிக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் இன்று கத்திக்கு நாங்கள் பாதுகாப்பு தரமாட்டோம் என்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் லைகாவை நீக்குகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். பின் சுமுகமாக படம் ரிலிஸ் ஆகும் என்று நினைத்தால் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல திரையரங்குகளில் புக் செய்த பணத்தை தற்போது ரிட்டர்ன் செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment