Saturday, 18 October 2014

ரஜினி, கமலால் ஷங்கருக்கு வந்த தலைவலி!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரிடத்திலும் நட்பாக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய ஐ படம் நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ படம் ரிலிஸ் ஆன சில நாட்களிலேயே ரஜினியின் லிங்கா, கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.

இதனால் ஐ படத்தின் வசூல் மிகவும் பாதிக்கும் என அனைவரும் கூற, ஷங்கர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.

No comments:

Post a Comment