Monday, 13 October 2014

கத்தி ரன்னிங் டைம் வெளிவந்தது!

கத்தி படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வரவிருக்கிறது. இப்படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது.

தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது. இப்படம் துப்பாக்கி படத்தை போலவே 2 மணி 46 நிமிடங்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் துப்பாக்கி படத்தின் ஹிட் செண்டிமெண்ட் காரணமாகவே இப்படமும் அதே ரன்னிங் டைமில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment