Wednesday, 8 October 2014

ஐ படத்துக்காக குரலில் விக்ரம் மேற்கொள்ளும் புது முயற்சி

கிட்டதட்ட ஐ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து டப்பிங் பணிகள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் சீராக நடந்து வருகிறது.

ஐ தீபாவளிக்கு வெளிவரும் என்று முன்பே அறிவித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் தற்போது தன் முடிவை மாற்றி நவம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி பதிப்பிலும் அவரே அவருடை கேரக்டருக்கு குரல் கொடுக்க போகிறாராம். என் உடலை வருத்தி இப்படத்தில் நடித்து உள்ளேன், அதனால் ஹிந்தி பதிப்பிலும் என் குரல் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்றாராம்.

No comments:

Post a Comment