Thursday, 2 October 2014

கத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? - எக்ஸ்ச்ளுசிவே செய்தி

வருகிற தீபாவளிக்கு கத்தி படத்தை வெளியிட பட குழு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறது .

தற்போது வந்த தகவல் படி நேற்றைய தினம் கத்தி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து புசிணிக்கை உடைக்க பட்டு விட்டது. கடந்த வாரம் முழுவது செல்பி பிள்ள படலை மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள் .

இந்த நேரத்திலிருந்து கத்தி படத்தின் ட்ரைலர் எந்த நேரத்திலும் ரிலீஸ் ஆகலாம் என்று நமபகதக்க தகவல் கிடைத்தது .

No comments:

Post a Comment