Sunday, 12 October 2014

பாடல்கள் இல்லாமல் ஷங்கர் இயக்கும் புதிய படம்?

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்று தான் அர்த்தம். அதிலும் இவரது படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த இவர், ‘ஏன் உங்கள் படங்களில் பாடல்களை பிரம்மாண்டமாக படம் பிடிக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு ‘என்னிடம் பாடல்களே இல்லாமல் ஒரு கதை உள்ளது.

கூடிய விரைவில் அப்படத்தை இயக்குவேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் -2ம் பாகத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment