Friday, 3 October 2014

’ஜீன்ஸ்’ பற்றி யேசுதாஸ் கருத்திற்கு இந்திய அளவில் கடும் கண்டனம்!

தன் காந்த குரலால் பல கோடி ரசிகர்களை ஈர்த்தவர் யேசுதாஸ். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய கருத்து, அனைத்து பெண்களையும் மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

இவர் ‘பெண்கள் ஜீன்ஸ் அணிவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல’ என்று கூறியுள்ளார். இதை கண்ட பலர் தற்போது இவருக்கு எதிராக பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

சிறியதாக ஆரம்பித்த இப்பிரச்சனை தற்போது பேஸ்புக் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரண்டாகி உள்ளது.

No comments:

Post a Comment