Monday, 22 September 2014

முன்னணி நடிகர்களுக்கு இணையாக அரண்மனை பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

கடந்த வாரம் வெளிவந்த அரண்மனை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திரையிட்ட அனைத்து இடத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகிறது.

இப்படத்தின் 3 நாள் வசூல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வந்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூலே தமிழகம் முழுவதும் ரூ 2.60கோடி வந்தது.

இதை தொடர்ந்து சென்னையில் மட்டும் இப்படம் இதுவரை ரூ. 89 லட்சம் வசூல் செய்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment