Thursday, 4 September 2014

அஜித் புகழ்பாடும் நந்திதா!

தமிழ் சினிமா கதாநாயகிகள் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆகிவிட்டார் அஜித். நயன்தாராவில் ஆரம்பித்து நஸ்ரியா வரை இவர் தான் ஃபேவரட்.

தற்போது இந்த லிஸ்டில் அட்டகத்தி, எதிர்நீச்சல் போன்ற வெற்றி படங்களில் கதநாயகியாக நடித்த நந்திதாவும் இணைந்துள்ளார்.

இவர் ‘ அஜித்தின் எளிமை மிகவும் பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்கவேண்டும், நானும் அவரை போலவே எளிமையாக இருக்க முயற்சி செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment