Wednesday, 24 September 2014

ஐ டீசரை கண்டு பிரம்மித்து கருத்து கூறிய அமீர் கான்!

ஐ படத்தின் டீசர் சுமார் 55 லட்சம் ஹிட்ஸை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தை குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறிவந்தனர்.

சமீபத்தில் ராஜமவுளி ‘ஷங்கர் சார் அவர்களை யாராலும் தொட முடியாது’ என்று கூறியிருந்தார். அதேபோல் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஐ படம் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதில் ‘ ஐ டீசர் பார்க்க மிகவும் பிரம்மிப்பாக உள்ளது, விக்ரம் மற்றும் ஷங்கரின் கடுமையான உழைப்பு டீசரிலேயே தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment