Tuesday, 9 September 2014

உலக சினிமா ரசிகர்களை வியக்கவைத்த காக்கா முட்டை!

வெற்றிமாறன் -தனுஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. இப்படத்தை மனிகண்டன் என்பவர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே டொரொண்டோ ஃபிலிம் விருதிற்கு அனுப்பபட்டது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த பல உலக சினிமா வல்லுனர்கள் மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

இதை பற்றி முழுமையாக அறிய டுவிட்டர் வலைத்தளத்தில் The Crow's Egg என்ற தலைப்பில் தேடினால் பல தகவல்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment