Sunday, 28 September 2014

யுவன் குறித்த சர்ச்சை தகவலுக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு தற்போது சூர்யாவை வைத்து மாஸ் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் வழக்கம் போல் யுவன் தான்.

சில தினங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா தன் பெயரை, படத்தின் டைட்டில் கார்டில் மாற்ற இருப்பதாக தெரிவித்தனர்.

தற்போது டுவிட்டரில் ‘இது உண்மையல்ல’ என்று வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment