Monday, 22 September 2014

இந்த ராம்கோபால் வர்மாவுக்கு என்ன தான் ஆனது?

சில பவர் ஸ்டார்கள் அவர்கள் பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் ராம்கோபால் வர்மா ஒரு சிறந்த இயக்குனர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்று தான் தெரியவில்லை.

சமீப காலமாக இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சொல்லும் கருத்துகள் அனைவரையும் கோபப்படுத்தி வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ஆகடு.

இப்படத்தை பற்றி மிகவும் மோசமாக தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் கோபமடைந்த மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை செம்ம ரைடு விட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment