Saturday, 6 September 2014

துணை நடிகரை ஜுஸில் விஷம் கலந்து கொன்ற நடிகை!

ஒரு சில கன்னட படங்களில் தலையை காட்டியவர் ஸ்ருதி சந்திரலேகா. இவர் தமிழ் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கும் நடிகர் ரொனால்ட்க்கும் பழக்கம் ஏற்பட்டு பின் திருமணம் வரை சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில் ரொனால்ட் நிறைய பணம் சம்பாதிப்பதற்காக ஸ்ருதியை நீலப்படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதை பொறுத்து கொள்ள முடியாத ஸ்ருதி அவரை கொலை செய்துள்ளார்.

இது குறித்து போலிஸாரிடம் அவர் தெரிவிக்கையில் ‘ அவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஜுஸில் விஷம் கலந்து கொடுத்தேன்’ என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து இதில் மேலும் சிலர் சம்மந்தபட்டுள்ளனர் என அறிந்த போலிஸார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment