Saturday, 20 September 2014

மீண்டும் கத்தியை பின்னுக்கு தள்ளிய ஐ!

இந்த தீபாவளி கத்தி, ஐ என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரவிருக்கிறது. இப்படங்களின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஐ படத்தின் பாடல்கள் தான் ஐ-டியூனில் முதல் இடத்தில் இருக்க, கத்தி பாடல்கள் இதை பின்னுக்கு தள்ளியது.

தற்போது மீண்டும் ஐ பாடல்கள், கத்தியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment