Tuesday, 16 September 2014

ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் மாட்டிய பிரபல தொழிலதிபர் யார்?

சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கு ஒன்றில் கைதானார். இது குறித்து விசாரணையில் ‘எனக்கு பணம் பற்றாக்குறை, குடும்பத்தை காப்பாற்றவே இந்த தொழிலுக்கு வந்தேன் என்று கூறினார்.

மேலும் காவல்துறை நடத்திய அடுத்த கட்ட விசாரணையில் இவருடன் ஒரு பிரபல தொழிலதிபர் இருந்தார் என தெரியவந்துள்ளது.

அவர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment