Wednesday, 24 September 2014

ஆஸ்காரை மிஞ்சி விட்டது ஐ இசை வெளியீடு! அர்னால்ட் புகழாரம்! வஞ்சப்புகழ்ச்சியா இருக்குமோ..?

தமிழ் சினிமாவின் பெருமை தற்போது உலக அளவில் அனைவரும் அறிந்து வருகின்றனர். அதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவே சாட்சி.

இவ்விழாவிற்கு வந்து சென்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில்’ நான் இதுவரை எத்தனையோ ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சென்றுள்ளேன்.

ஆனால் அவர்கள் எல்லாம் நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment