அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மர்ம ஆசாமி சில நாட்களுக்கு முன் 108க்கு தகவல் அளித்தார். அதை தொடர்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணையில், அந்த நபர் மதுரையில் இருப் பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து திருவான்மியூர் போலீஸார் மதுரை சென்று வினோத்(23) என்ற இளைஞரை கைது செய்து அழைத்து வந்தனர்.
வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தனது செல் போன் தொலைந்து விட்டதாகவும், அதை வைத்து யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
hlM.dpuf

No comments:
Post a Comment