Saturday, 20 September 2014

அரண்மனை பிரம்மாண்ட ஓப்பனிங்! வசூல் விவரம்

நகைச்சுவை கலந்த திகிலுடன் வெளிவந்துள்ள படம் தான் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம், வினய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ 2.60 கோடி வசூல் செய்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் நாளை வரை விடுமுறை இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment